தரைத்தளம் சேதம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே பொன்னாலகோட்டையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அமைத்த பயணியர் நிழற்குடை சில மாதங்களாக தரைத்தளம் சேதமடைந்து டைல்ஸ்கள் பெயர்ந்துள்ளது.

இதனால் பஸ் ஸ்டாப் வரும் பயணிகள் காயமடைகின்றனர். முதியவர்களும், குழந்தைகளும் தடுமாறி விழுகின்றனர். எனவே சேதமடைந்த பஸ் ஸ்டாப்பை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

Advertisement