மே 1ல் பிரான்மலை கோயில் திருவிழா தொடக்கம்
சிங்கம்புணரி: பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயில் திருவிழா மே 1ல் துவங்குகிறது.
குன்றக்குடி ஆதினத்துக்குட்பட்ட இக்கோயில் சித்திரைத் திருவிழா மே 1ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மே 5ல் குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்ற நாதருக்கு திருக்கல்யாணமும், மே 9ல் சித்திரைத் தேரோட்டமும் நடக்கிறது. ஏற்பாடுகளை குன்றக்குடி ஆதினம் மற்றும் ஐந்து ஊர் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement