நீட் தேர்வு எழுதும் 278 அரசுப்பள்ளி மாணவர்கள்
தேனி: மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் படித்த பிளஸ் 2 மாணவர்கள் 278 நீட்தேர்வு எழுத உள்ளனர்.
எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு மே 4ல் நடக்கிறது. இத்தேர்வினை எழுத மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் படித்த 60 மாணவர்கள், 178 மாணவிகள் உட்பட 238 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இது தவிர தேக்கம்பட்டியில் செயல்படும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 40 மாணவர்களும், உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 140 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பித்த மாணவர்களுக்கு அரசு சார்பில் தேனி மதுரை ரோட்டில் உள்ள ஆர்.சி., உயர்நிலைப்பள்ளி, உத்தமபாளையம் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நீட் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரான் துறைமுக வெடி விபத்து பலி 65 ஆக உயர்வு; விபத்துக்கான காரணத்தில் மர்மம்!
-
மனைவியை கொலை செய்து பரோல் கைதி தற்கொலை
-
கிராம தலைவர் குத்திக்கொலை ஆர்.எஸ்.மங்கலத்தில் பரபரப்பு
-
செவிலியரான துாய்மை பணியாளர் குடந்தை ஜி.ஹெச்.,சில் அவலம்
-
7 பேர் பலியான கார்கள் விபத்தில் நடந்தது என்ன
-
கம்பி வேலியில் சிக்கிய புள்ளி மான் உயிரிழப்பு
Advertisement
Advertisement