மே 1ல் கிராம சபை கூட்டம்
தேனி: மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் தனி அலுவலர் அல்லது பி.டி.ஓ.,க்கள் மூலம் மே 1 காலை 11:00 மணிக்கு தொழிலாளர் தின கிராமசபை கூட்டம் நடக்கிறது.
ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்குமாறுகலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரான் துறைமுக வெடி விபத்து பலி 65 ஆக உயர்வு; விபத்துக்கான காரணத்தில் மர்மம்!
-
மனைவியை கொலை செய்து பரோல் கைதி தற்கொலை
-
கிராம தலைவர் குத்திக்கொலை ஆர்.எஸ்.மங்கலத்தில் பரபரப்பு
-
செவிலியரான துாய்மை பணியாளர் குடந்தை ஜி.ஹெச்.,சில் அவலம்
-
7 பேர் பலியான கார்கள் விபத்தில் நடந்தது என்ன
-
கம்பி வேலியில் சிக்கிய புள்ளி மான் உயிரிழப்பு
Advertisement
Advertisement