சைக்கிள் திருடின் கைது

முகப்பேர், முகப்பேர் மேற்கு, திருவள்ளூர் சாலையைச் சேர்ந்தவர் அருள் பாரி, 41. வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள், நேற்று முன்தினம் காலை மாயமாகி இருந்தது.


இது குறித்து விசாரித்த ஜெ.ஜெ.நகர் போலீசார், சைக்கிள் திருடிய மதுரையைச் சேர்ந்த ஜெயபாண்டி, 38, என்பவரை, நேற்று கைது செய்து, சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜாமினில் விடுவித்தனர்.

Advertisement