புகார் பெட்டி

கூடுதல் போலீஸ் தேவை

இ.சி.ஆர்., லாஸ்பேட்டை, கிருஷ்ணா நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், கூடுதலாக போக்குவரத்து போலீசார் நிறுத்த வேண்டும்.

கண்ணன், லாஸ்பேட்டை.

வீணாகும் குடிநீர்

நோணாங்குப்பம் நியூ காலனி 2வது குறுக்கு தெருவில் பைப்பில் இருந்து குடிநீர் சாலையில் வீணாக செல்கிறது.

மாணிக்கம், நோணாங்குப்பம்.

மேம்பாலம் சீரமைக்கப்படுமா

உறுவையாறு, குடுவையாறு மேம்பாலம் மிகவும் மேசமான நிலையில் இருப்பதால், சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனாட்சி, உறுவையாறு.

Advertisement