ஊராட்சிகளில் இன்று கிராமசபை கூட்டம்

உடுமலை : உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. குடியரசு தினம், சுதந்திர தினம் உட்பட சிறப்பு நாட்களில் கிராமசபை கூட்டம் நடக்கிறது.

இன்று மே 1 தொழிலாளர் தினத்தையொட்டி, ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடக்கிறது. அனைத்து ஊராட்சிகளிலும் குறிப்பிட்ட பகுதிகளில் காலை, 11:00 மணிக்கு இக்கூட்டம் நடக்கிறது. அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்க, ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement