கருடசேவை உற்சவம்

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் அட்சயதிரிதியை முன்னிட்டு தங்க கருடசேவை உற்சவம் நடந்தது.
உற்சவத்தை முன்னிட்டு முன்னதாக மூலவர் பெருமாள், அம்புஜவல்லிதாயாருக்கு சிறப்பு அபிேஷகம் அர்ச்சனைகள் நடந்தன. பின்னர் உற்சவர் யக்ஞவராகன் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து சுவாமி வீதியுலா நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமிதரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோல்கட்டா தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது
-
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ: இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு!
-
நாடு கடத்தப்பட இருந்த பாக்., முதியவர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் நடப்பது சாமானியர்கள் ஆட்சி; மே தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
வர்த்தகப் போரில் சீனா அதிகமாக பாதிக்கப்படும்; அதிபர் டிரம்ப் கணிப்பு
Advertisement
Advertisement