இன்று இனிதாக

ஆன்மிகம்

ஆண்டு விழா

 ஸ்ரீசங்கர ஜெயந்தி சபா சார்பில் 46ம் ஆண்டு விழா மற்றும் ஸ்ரீ சங்கர பகவத்பாத ஜெயந்தி உத்சவத்தைஒட்டி, ருத்ராபிஷேகம், சோடசோப அர்ச்சனை பூஜை, சஹஸ்ரநாம அர்ச்சனை- காலை 9:30 மணி; மஹா மங்களாரத்தி, பிரசாதம் வினியோகம் - 11:30 மணி; மாணவி பூஜா சுகமின் பரதநாட்டியம் - மாலை 5:00 முதல் 6:30 மணி வரை. இடம்: சமுதாய பவன், தெங்கனதோப்பு, மூன்றாவது குறுக்கு சாலை, சரஸ்வதிபுரம், மைசூரு.

பொது

இசை நிகழ்ச்சி

 சுரபி ஞான கலாமந்திரா நல அறக்கட்டளை சார்பில் இசை நிகழ்ச்சியை ஒட்டி, இசை தொடர்பாக அம்ருதா சுப்ரமண்யாவின் சொற்பொழிவு - காலை 10:30 மணி; வீணா, நாகராஜின் பாடல், அர்ஜுனின் வயலின், ஸ்ரீதரின் மிருதங்கம் - 11:00 மணி. இடம்: ரசவிருந்தா, 1094, தேவபிரதிவா சாலை, சாம்ராஜ்புரம், மைசூரு.

 புதுடில்லியின் சங்கீத நாடக அகாடமி, கர்நாடக மாநில கங்குபாய் ஹனகல் இசை மற்றும் கலை பல்கலைக்கழகம் சார்பில் இசை, நடனம் - காலை 11:00 முதல் மாலை 6:30 மணி வரை. இடம்: விஞ்ஞான பவன், மானசகங்கோத்ரி வளாகம், மைசூரு.

புத்தக கண்காட்சி

 புத்தக பிரியர்களுக்கான புத்தக கண்காட்சி - காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: நெக்சாஸ் வேகா சிட்டி மால், இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

நடனம்

 எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை. இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி

 ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

குறும்படம்

 திரைப்பட துறையில் விருப்பம் உள்ளவர்களுக்கு மொபைல் போன் மூலம் குறும்படம் எடுக்க பயிற்சி - மாலை 4:00 முதல் 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

பயிற்சி

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

 களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

 சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

 டிரம்ஸ் இசை பயிற்சி - மதியம் 2:30 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: மை ஸ்கூல் ஆப் ராக், 346, முதல் 'எப்' பிரதான சாலை, எட்டாவது பிளாக், கோரமங்களா.

இசை

 நீங்களும் பாடலாம் - மாலை 6:30 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஹட்டில் காபி கம்பெனி, 262, கெம்பே கவுடா சாலை, பிரக்ருதி லே - அவுட், பெங்களூரு.

 ஸ்பேஷ் மோஷன் - இரவு 7:00 முதல் இரவு 11:30 மணி வரை. இடம்: மேஜிக், 36, 100 அடி சாலை, சந்திரா ரெட்டி லே - அவுட், கோரமங்களா.

 பாலிவுட் பாடல் அந்தாக் ஷரி - மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: கசா கரோக்கி ஆர்ட் ஸ்டூடியோ, இரண்டாவது தளம், 15வது குறுக்கு, ஜே.பி., நகர்.

 வைல்டு இன் வெட்னஸ்டே - இரவு 9:30 முதல் 11:45 மணி வரை. இடம்: கின்சா கிளப், 27, நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

காமெடி

 ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 10:00 முதல் 11:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், பைட் டவர்ஸ், 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இந்திரா நகர்.

 ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:00 முதல் 9:10 மணி வரை. இடம்: டிரங்க்ளிங் காமெடி கிளப், 6, முதல் குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 காமெடி நைட்ஸ் - இரவு 8:00 முதல் 11:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், ஏழாவது பிராதன சாலை, கல்யாண் நகர்.

 தி பன்னி லைன்அப் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: புளூம் கிரியேடிவ் ஜோன், 24வது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 கிரவுண்டெட் காமெடி நைட் - இரவு 9:00 முதல் 11:30 மணி வரை. இடம்: தி அண்டர் கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

Advertisement