வேலைவாய்ப்பு 

விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பணிக்கு 21 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.

அம்மாணவர்களை கல்லுாரி தலைவர் சம்பத்குமார், செயலாளர் மகேஷ்பாபு, உப தலைவர்கள் ராமசாமி, டெய்சிராணி, பொருளாளர் குமரன், முதல்வர் சாரதி, சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், துறை தலைவர்கள், கல்லுாரி பேராசிரியர்கள் பாராட்டினர். தேர்வான மாணவர்கள் கல்லுாரியில் வழங்கப்பட்ட சிறப்பு பயிற்சி வகுப்பில் பங்கு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement