டூவீலர் விபத்தில் இருவர் பலி
திருமங்கலம்: ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் 27. நேற்று காலை தந்தையின் டீக்கடைக்கு தேவையான பொருட்களை திருமங்கலத்தில் வாங்கிவிட்டு டூவீலரில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். ஆலம்பட்டி அருகே செங்கோட்டை - பழநி அரசு பஸ் மோதியதில் இறந்தார். டிரைவர் ரமேஷிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
* மதுரை பசுமலையை சேர்ந்தவர் கழுவன் 52. கர்நாடகா மாநிலத்தில் முறுக்கு வியாபாரம் செய்து வந்தார். விடுமுறைக்கு சொந்த ஊரான திருமங்கலம் அருகே மதிப்பனுாருக்கு நேற்று முன்தினம் டூவீலரில் சென்று விட்டு இரவு 11:00 மணிக்கு பசுமலைக்கு திரும்பினார். திருமங்கலம் - சமயநல்லுார் நான்கு வழிச்சாலையில் செங்குளம் சந்திப்பு அருகே வாகனம் ஒன்று மோதியதில் இறந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சினிமா தயாரிப்பில் உலகின் மையமாக மாறி வரும் இந்தியா: மோடி பெருமிதம்!
-
லஷ்கர்-இ-தொய்பா தலைவனுக்கு பாதுகாப்பை பலப்படுத்திய பாகிஸ்தான்!
-
கர்நாடகாவில் கார் மோதி விபத்து; தமிழர்கள் 3 பேர் பலி!
-
வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் சுட்டுக்கொலை!
-
அட்டாரி-வாகா எல்லையில் விதிக்கப்பட்டிருந்த தடை; தளர்வு அளித்தது இந்தியா!
-
தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement