லேப்டாப் திருடர்கள் கைது

மதுரை: மதுரை விளாங்குடியை சேர்ந்தவர் நிர்மல் 32. ஏப்.28ல் திருச்சி- - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார்.

மதுரை ரயில்வே ஸ்டேஷனில் வந்து இறங்கியபோது லேப்டாப் திருடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக தஞ்சாவூர் செந்தில்குமார் 45, திருச்சி மண்ணச்சநல்லுார் சந்திரகுமாரை 34, ரயில்வே எஸ்.ஐ., சையதுகுலாம் தஸ்தகீர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

Advertisement