எஸ்.வி., ஜூவல்லரியில் அட்சய திருதியை விற்பனை

பண்ருட்டி: பண்ருட்டி எஸ்.வி.,ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனையில் வாடிக்கையாளர்கள் நகைகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

பண்ருட்டி ராஜாஜி சாலையில் பாராம்பரியமிக்க எஸ்.வி.,ஜூவல்லரில் அட்சய திருதியையொட்டி சிறப்பு விற்பனை நடந்தது. உரிமையாளர்கள் வைரக்கண்ணு, அருள், நிஷாந்த் ஆகியோர் சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தனர்.

பின், அவர்கள் கூறுகையில், 'அரசின் உத்தரவுப்படி ஆறு இலக்க முத்திரையுடன் அனைத்து நகைகளும் விற்பனை செய்யப்படுகிறது.

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப புதுப்புது டிசைன்களில் நகைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement