புகார் பெட்டி...

ஆகாயதாமரை அகற்றப்படுமா?

விருத்தாசலம் கஸ்பா ஏரியில் மண்டிக்கிடக்கும் ஆகாயதாமரை செடிகளை அகற்றிட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாஸ்கர், விருத்தாசலம்.

போக்குவரத்துக்கு இடையூறு

கடலுார் பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் வந்து செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

சரண், கடலுார்.

Advertisement