கீழே விழுந்து வாலிபர் சாவு
நடுவீரப்பட்டு: பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்து வாலிபர் இறந்தார்.
பண்ருட்டி அடுத்த பி.என்.பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ்,27; இவர், தனது பைக்கில் ராசாப்பாளையம் - கட்டமுத்துப் பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ராசாப்பாளையம் வாசுகி என்பவர் நிலம் அருகில் சென்போது, பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த அவர், புதுச்சேரி ஜிப்மர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பரமக்குடியில் பட்டா பெயர் மாற்ற ரூ. 5 ஆயிரம் லஞ்சம்; தலையாரி கைது
-
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
-
மவுனம் கலைந்தது: அட்டாரி எல்லையை திறந்த பாகிஸ்தான்
-
தமிழகத்தில் மே 6ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
-
கள்ள நோட்டு அச்சடித்த விவகாரம்; மாஜி விசிக நிர்வாகி கூண்டோடு சுற்றிவளைப்பு!
-
எங்கே போனது ரூ.6,266 கோடி; 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கணக்கு விவரம் வெளியிட்டது ரிசர்வ் வங்கி
Advertisement
Advertisement