மதன் ஜுவல்லரி திறப்பு

பண்ருட்டி: பண்ருட்டி தாகூர் தெருவில் மதன் ஜுவல்லரி திறப்பு விழா நடந்தது.
கடை உரிமையாளர்கள் மதன்சந்த், குமார்பால், இந்தர் சந்த், ரஞ்சித் ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு விருந்தினர்கள் பண்ருட்டி நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம், எஸ்.வி., ஜுவல்லரி உரிமையாளர் வைரக்கண்ணு, வழக்கறிஞர் இதயத்துல்லா பங்கேற்றனர்.
விழாவில், ஜூவல்லரி உரிமையாளர்கள், அடகு கடை வியாபாரிகள், வர்த்தக சங்க நிர்வாகிகள், வாடிக்கையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கள்ள நோட்டு அச்சடித்த விவகாரம்; மாஜி விசிக நிர்வாகி கூண்டோடு சுற்றிவளைப்பு!
-
எங்கே போனது ரூ.6,266 கோடி; 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கணக்கு விவரம் வெளியிட்டது ரிசர்வ் வங்கி
-
விரைவுச் சாலையில் போர் விமானங்களை தரையிறக்கி இந்தியா ஒத்திகை; பதற்றத்தில் பாகிஸ்தான்
-
காதலை ஏற்க மறுத்ததால் தாக்க வந்த இளைஞர்; சுவர் ஏறி குதித்து தப்பிய மாணவி
-
உயிருக்கு அச்சுறுத்தல்: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் திடுக்கிடும் புகார்
-
பலர் தூக்கத்தை இழப்பார்கள்: விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி பேச்சு
Advertisement
Advertisement