சங்கக் கூட்டம்

சாத்துார்: சாத்துார் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நலச் சங்க கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ.சிவக்குமார் தலைமை வகித்தார்.

டாக்டர் ரகுராமன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். மூத்த உதவி மருத்துவர் கலைச்செல்வி வரவேற்றார்.

சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து தலைமை மருத்துவர் முனிசாயி கேசவன் பேசினார். 2024- - 25 ஆண்டு திட்ட நிதி அறிக்கையை டாக்டர் ராம் பிரசாத் வெளியிட்டார்.அலுவலக கண்காணிப்பாளர் மஞ்சு பிரியதர்ஷினி நன்றி கூறினார்.

Advertisement