கும்பாபிஷேகம்

ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் சத்திரம் முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தது

. பூஜை செய்யப்பட்ட புனித நீர், கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. மூலவருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது.

Advertisement