பாக்., பிரதமர் யுடியூப் சேனல் முடக்கியது மத்திய அரசு

புதுடில்லி: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் யுடியூப் சேனல் இந்தியாவில் முடக்கப்பட்டு உள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்நாட்டை சேர்ந்த பல சமூக வலைதள பக்கங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. பொய்யான மற்றும் ஆத்திரமூட்டும் வகையில் தகவல்களை வெளியிடுவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் அடுத்ததாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் யுடியூப் பக்கத்தையும் மத்திய அரசு முடக்கி உள்ளது. நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்திய அரசின் உத்தரவின் பேரில் பாக்., பிரதமர் யூடியூப் பக்கம் முடக்கப்பட்டு உள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
வாசகர் கருத்து (4)
பாமரன் - ,
02 மே,2025 - 22:05 Report Abuse

0
0
M R Radha - Bangalorw,இந்தியா
03 மே,2025 - 06:59Report Abuse

0
0
Reply
குத்தூசி - ,
02 மே,2025 - 21:59 Report Abuse

0
0
Reply
மேலும்
-
நீட் தேர்வர்களுக்கான ஆடை குறியீடுகள், அணியக்கூடாத ஆபரணங்கள்; வழிகாட்டுதல்கள் வெளியீடு
-
முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் பாதுகாப்பை திரும்பப்பெற்றது அதிர்ச்சி அளிக்கிறது; திருமாவளவன்
-
செந்தில் பாலாஜிக்கு பதிலாக வரப்போகும் பொறுப்பு அமைச்சர் யார்; கோவை தி.மு.க.,வில் ஆர்வம்
-
தி.மு.க., கூட்டணி ஊழல் கூட்டணி; வெளுத்து வாங்கிய நிர்மலா
-
நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரித்த பெண் டி.எஸ்.பி., அரசியல் தலையீட்டால் இடமாற்றம்; கோர்ட் உத்தரவிட்டும் மாற்றிய மர்மம்!
-
பாலஸ்தீனர்களுக்கு தற்காலிக புகலிடம் அளிக்க இந்தோனேசியா தயார்!
Advertisement
Advertisement