இன்று மின் தடை திருவள்ளூர்
திருத்தணி:திருத்தணி நகரம், 11 கி.வோ., திறன் கொண்ட மின்பாதையில் பராமரிப்பு பணி, இன்று காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை நடப்பதால் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இதனால், அக்கைய்யாநாயுடு சாலை, வாட்டர் டேங்க், முஸ்லீம் தெரு, ம.பொ.சி.சாலை, கடப்பாடிரங்க் ரோடு, ஸ்டிவார்பேட்டை முதல் மற்றும் இரண்டாவது தெரு, எம்.ஜி.ஆர்.தெரு, ஆலமரம் தெரு, கே.சி.செட்டி தெரு, கந்தப்பன் நாயக்கர் தெரு.
கந்தசாமி தெரு மற்றும் ஆஸ்பிட்டல் தெரு சந்து ஆகிய இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என, திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே பெரிய அச்சுறுத்தல்; பிரதமர் மோடி பேச்சு
-
பதற்றத்தில் தடுமாறும் பாகிஸ்தான்; ஏவுகணை சோதனை நடத்தி சமாளிப்பு!
-
ராஜஸ்தானில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 6 பேர் கைது
-
அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்: மே 5, 6 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
-
இந்தியா போர் தொடுத்தால்.., பாகிஸ்தான் ராணுவ கமாண்டோக்கள் சொன்னது என்ன ?
-
என்னை கொலை செய்ய சதி; மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் காப்பாற்றினார்: மதுரை ஆதினம் அதிர்ச்சி
Advertisement
Advertisement