வாலிபர் இறப்பில் மர்மம்
உசிலம்பட்டி : உசிலம்பட்டி அன்னம்பாரிபட்டியைச் சேர்ந்தவர் ஜாக்கிசான் 23.
நேற்று முன்தினம் இரவு உசிலம்பட்டி பால்பாண்டி 25, மற்றும் சில நண்பர்களுடன் தனது வீட்டின் 3வது மாடிப்பகுதியில் கூடியிருந்தனர். இரவு உணவுக்குப்பின் ஜாக்கிசான் மாடியில் இருந்து கீழே விழுந்ததில் இறந்தார். சாவில் மர்மம் இருப்பதாக அவரது சகோதரர் விக்ரம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
‛‛ஆபரேஷன் சிந்துார்''-ல் பங்கேற்ற அச்சம் அறியா இந்திய சிங்கப் பெண்கள்!!
-
10.... 11.... 15... பாகிஸ்தானுக்கு 'சிந்தூர்' பாடம் புகட்டிய இந்தியா!
-
பரபரப்பான சூழலில் மத்திய அமைச்சரவை கூட்டம்; பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை
-
பயங்கரவாதி மசூத் அசார் வீடு தரைமட்டம்; குடும்பத்தினர் 10 பேர் பலி
-
தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
-
ஆபரேஷன் சிந்தூர்: கடும் வீழ்ச்சியில் பாகிஸ்தான் பங்குச்சந்தைகள்!
Advertisement
Advertisement