ஏர்ஹாரன் பறிமுதல்

தேவகோட்டை : தேவகோட்டையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் போலீசார் நேற்று மாலை தனியார் பஸ்களில் சோதனை செய்தனர். ஏர்ஹாரனை பறிமுதல் செய்து எச்சரிக்கை செய்து அனுப்பினர். 16 வாகனங்களில் ஏர்ஹாரன் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement