குப்பை தொட்டியில் மருத்துவ கழிவு

சிவகங்கை : காளையார்கோவில் ஊராட்சியில் 9 வார்டுகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் துாய்மை பணியாளர் 6 பேர் துாய்மை பாரத திட்டத்தில் 21 பேர், தற்காலிகமாக 15 துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.இவர்கள் தினமும் 6 டன் குப்பை சேகரிக்கின்றனர்.
காளையார்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சேகரமாகும் மருத்துவ கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்டாமல் மருத்துவ கழிவு சுத்திகரிப்பிற்காக பிரித்து அனுப்பப்படுகிறது.
இந்நிலையில் ஒரு சிலர் அவ்வப்போது குப்பை தொட்டியில் மருத்துவக் கழிவுகளை கொட்டுகின்றனர்.
நேற்று வி.ஐ.பி.,நகரில் உள்ள குப்பை தொட்டியில் மருத்துவ கழிவுகளை கொட்டி சென்றுள்ளனர். ஊராட்சி நிர்வாகம் மருத்துவ கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்லையில் பதற்றம்; மும்பை - பஞ்சாப் லீக் போட்டி மாற்றம்
-
பாக்., தாக்கினால் உரிய பதிலடி தரப்படும்: தோவல் உறுதி
-
'ஆபரேஷன் சிந்தூர்' எதிரொலி; 18 விமான நிலையங்கள் மூடல்; 200 விமான சேவைகள் ரத்து
-
பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்ததால் பாக்., மீது இந்தியா நடவடிக்கை: காந்தி கொள்ளுப்பேரன்
-
ஆபரேஷன் சிந்துார்: என்ன சொல்கிறார்கள் சர்வதேச தலைவர்கள்?
-
பாக்., அத்துமீறலில் காஷ்மீரில் குருத்வாரா சேதம்
Advertisement
Advertisement