மருத்துவமனை இடிந்து மூவர் பலி

ஜாம்ஷெட்பூர்: ஜார்க்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள ஜாம்ஷெட்பூரில் எம்.ஜி.எம்., அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ மனை உள்ளது.

இங்கிருந்த பழைய கட்டடத்தின் ஒருபகுதி நேற்று முன்தினம் இரவு திடீரென இடிந்து விழுந்தது.

இதில் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த 15 பேரில் மூவர் உயிரிழந்தனர். தேசிய பேரிடர் மீட்புப்படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.

Advertisement