சில வரி செய்தி

மக்களால் எளிதில் அணுகக்கூடிய, எல்லாருடைய குறைகளையும் காது கொடுத்து கேட்டு தீர்வு காணக்கூடிய துறையாக, ஏற்றத்துக்கு முதற்படியாக விளங்குகிறது, 'முதல்வரின் முகவரி' துறை.

என் நேரடி கட்டுப்பாட்டில், வருவாய் துறை செயலர் அமுதா தலைமையில் செயல்படும் இத்துறையை, பொது மக்கள் சிறப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துஉள்ளார்.

Advertisement