மயான பிரச்னைக்கு தீர்வு
ஒட்டன்சத்திரம் : மூலச்சத்திரம் அண்ணா நகர் பகுதியில் ஆதிதிராவிடர் மக்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு இறப்பவர்களை ஓடை அருகே உள்ள மயானத்தில் 30 ஆண்டுகளாக அடக்கம் செய்து வந்தனர். நேற்று முன்தினம் முதியவர் ஒருவர் இறந்தார். மயானம் பட்டா நிலத்தில் உள்ளது எனக் கூறி நிலத்தின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. திண்டுக்கல் மேற்கு தாசில்தார் ஜெயப்பிரகாஷ், ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி., கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் தங்கராஜ் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து உடலை அடக்கம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது
-
ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்
-
குளத்துக்கரையில் உயிருக்கு போராடிய பசுவிற்கு சிகிச்சை
Advertisement
Advertisement