'பார்வை' தந்த சேவை

ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள், அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் புரை அறுவை சிகிச்சை மற்றும் ஆலோசனை முகாம், திருப்பூர், பி.என்., ரோடு, மில்லர் ஸ்டாப்பில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் சேவா மையத்தில் நேற்று நடந்தது.
இதில், 197 பேருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கண் புரை அறுவை சிகிச்சைக்காக, 60 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். 77 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது
-
ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்
-
குளத்துக்கரையில் உயிருக்கு போராடிய பசுவிற்கு சிகிச்சை
Advertisement
Advertisement