மீன் விற்பனை மந்தம்
மீன்பிடி தடைக்காலம் அமலானதால் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு கடல் மீன் வரத்து அடியோடு சரிந்தது; ஆந்திராவில் இருந்து அதிகளவில் டேம் மீன்கள் விற்பனைக்கு வருகின்றன.
நேற்று, வளர்பிறை முகூர்த்தம்; வெயில் தாக்கமும் அதிகரித்ததால், மீன் விற்பனை மந்தமானது. இதனால், விலை குறைந்திருந்தது. நேற்று நெய்மீன், கிலோ 350, பாறை, 200, ஜிலேபி, 120, கட்லா, 180, மத்தி, 120, இறால், 350, ஊழி, 330, சங்கரா, 290 ரூபாய்க்கு விற்றது. வஞ்சிரம், நண்டு வரத்து இல்லை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது
-
ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்
-
குளத்துக்கரையில் உயிருக்கு போராடிய பசுவிற்கு சிகிச்சை
Advertisement
Advertisement