இன்றைய மின்தடை

காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை

வெங்கட்டா நகர் துணைமின் நிலைய பாதை: முத்தியால்பேட்டை, கிருஷ்ணா நகர், எழில் நகர், வெங்கட்டா நகர், ரெயின்போ நகர், குருசுகுப்பம், வைத்திக்குப்பம், குபேர் சாலை, டவுன் புல் வார்டு, கோவிந்த சாலை, பிருந்தாவனம், சாந்தி நகர், இளங்கோ நகர், காமராஜ் சாலை, சாரம், ராஜய்யர் தோட்டம், லெனின் வீதி, சத்தியா நகர், சக்தி நகர்.

Advertisement