மோட்ச தீபம்

திண்டிவனம் : பஹல்காமில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு, இந்து மக்கள் கட்சி சார்பில் மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி திண்டிவனத்தில் நடந்தது.
காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், 26 சுற்றுலா பயணிகள் இறந்தனர்.
இந்து மக்கள் கட்சியின் ஆன்மிகப்பேரவை சார்பில் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.
திண்டிவனம் காந்தி சிலை அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, ஆன்மிகப்பேரவை மாநில தலைவர் சக்திவேல், மாவட்ட தலைவர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் ஜெகதீஸ்வரன், செந்தில் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது
-
ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்
-
குளத்துக்கரையில் உயிருக்கு போராடிய பசுவிற்கு சிகிச்சை
Advertisement
Advertisement