காங்., ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் பிறந்தநாள் விழா

புதுச்சேரி: அகில இந்திய காங்., கமிட்டி ஒருங்கிணைப்பாளரும், காமராஜர் தொகுதி பொறுப்பாளருமான தேவதாஸ் பிறந்தநாள் விழா தமிழ் சங்கத்தில், தமிழ்நாடு, புதுச்சேரி காங்., பொறுப்பாளர் கிரிஷ் சண்டேகர் தலைமையில் நடந்தது.
மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னிலை வகித்தார். விழாவில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் காங்., தலைவர் சுப்ரமணியன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், முன்னாள் துணை சபாநாயகர் பாலன், இளைஞர் காங்., தலைவர் ஆனந்த பாபு, காங்., கட்சியின் துணைத் தலைவர் தமிழரசி, காங்., கமிட்டி உறுப்பினர் ரவிச்சந்திரன், புதுச்சேரி மாநில இலக்கிய அணி தலைவர் கோவிந்தராஜ், பொதுச்செயலாளர் திருமுருகன், தனுசு, மூத்த காங்., நிர்வாகி மணி, ராஜ்பவன் தொகுதி பொறுப்பாளர் வக்கீல் மருது பாண்டியன், முத்தியால்பேட்டை தொகுதி பொறுப்பாளர் ஈரம் ராஜேந்திரன், பொறுப்பாளர் ராஜா குமார், காங்., கட்சி நிர்வாகிகள் ராஜ் சூசை, காங்கேயன், செந்தில், பரணி, வட்டார காங்., தலைவர் செல்வம், முன்னாள் கவுன்சிலர் சேகர், சிறப்பு அழைப்பாளர் வினோத் லட்சுமணன், மகளிர் அணி ஜெயலட்சுமி, ஐ.என்.டி.யூ.சி., ஜான் பரந்தாமன், ஊருளையான் பேட்டை தொகுதி வட்டார காங்., தலைவர் ஆறுமுகம், இந்திரா நகர் தொகுதி வட்டார காங்., தலைவர் சோமசந்தரம் மற்றும் காங்., நிர்வாகிகள் தியாகராஜன், சுரேஷ், கோதண்டம், பிரதீப், பாஸ்கர், தில்லை கோவிந்தன், ஜெய்பிரகாஷ், யுவராஜ், சேகர், சிவா, செந்தில், புகழேந்தி, அரிகிருஷ்ணன், சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
பிறந்தநாள் விழாவையொட்டி, காமராஜர் நகர் தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும்
-
ஹிந்துக்கள் வெளியேற கனடாவில் காலிஸ்தான் பேரணி ; மோடியை கேலி செய்து சித்திரம்
-
வீடுகளை சேதப்படுத்தும் காட்டு யானை: கிராம மக்கள் ஆவேச மறியல்
-
போராட்டம் நடத்திய அ.தி.மு.க.,வினர் கைது; இ.பி.எஸ்., கண்டனம்
-
கான்பூரில் 5 அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்து; ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி
-
பஞ்சாபில் சர்வதேச குற்றவாளிகளுடன் தொடர்புடைய 3 பேர் கைது: ஆயுதங்கள் பறிமுதல்
-
ஜம்மு காஷ்மீரில் ஜெயில் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி; பாதுகாப்பு அதிகரிப்பு