மின் பயனீட்டாளர்குறைதீர் கூட்டம்
ஈரோடு:
ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலைசெல்வி தலைமையில், ஈரோட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின் பயனீட்டாளர் மாதாந்திர குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது. இதில் ஈரோடு மாநகர், கருங்கல்பாளையம், மரப்பாலம், சூரம்பட்டி, ரங்கம்பாளையம், வீரப்பன்
சத்திரம், சம்பத் நகர், திண்டல், அக்ரஹாரம், மேட்டுக்கடை, சித்தோடு, கவுந்தப்பாடி பகுதி பயனீட்டாளர், தங்கள் குறை, கோரிக்கைகளை மனுவாக வழங்கி தீர்வு பெறலாம்.
* கோபி பகுதி மின் உபயோகிப்பாளருக்கான, மாதாந்திர குறைதீர் கூட்டம், நாளை காலை, 11:00 மணி முதல், 1:00 மணி வரை, கோபி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாவட்ட வாரியாக கால்நடை எண்ணிக்கை எவ்வளவு? விவரம் வெளியிட எதிர்பார்ப்பு
-
'டார்க் நைட்' கொள்ளை - கொலை ரோந்துப்பணியில் கவனம் அவசியம்
-
அங்கன்வாடி மையத்தில் காத்திருக்கும் ஆபத்து! பெற்றோர்கள் அச்சம்: அதிகாரிகள் 'அசட்டை'
-
'ஏஐ ஏஜன்ட்' தொழில்நுட்பம்; முன்னணி நிறுவனங்கள் ஆர்வம்
-
மேட்டூர் அணையில் நீர் திறப்பு; குறுவை சாகுபடிக்கு பயன் தராது நல்லசாமி கருத்து
-
தி.மு.க.,வின் முதல் ஆலோசனை
Advertisement
Advertisement