குறைதீர் கூட்டத்தில் 290 மனுக்கள் ஏற்பு
ஈரோடு:ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. திருமண உதவித்தொகை, தீ விபத்து நிவாரணம், மயானம் அமைத்தல், முதியோர் உதவித்தொகை பெறுதல் உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 290 மனுக்கள் பெறப்பட்டு,
தொடர்புடைய துறைக்கு அனுப்பி, நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, பயிற்சி துணை கலெக்டர் சிவபிரகாசம் மனுக்களை பெற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அழிவிலும் அழியா அவிநாசி தலம்
-
எத்னால் ராஜினாமா எப்போது? சிவானந்தா பாட்டீல் கேள்வி!
-
ஒடுக்குமுறைக்கு எதிராக சட்டம் சிவராஜ் தங்கடகி தகவல்
-
'108' ஆம்புலன்ஸ்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை
-
போக்குவரத்து போலீஸ் பெயரில் ரூ.1.50 லட்சம் சைபர் மோசடி
-
மாணவருக்கு மன அழுத்தம் தராத கல்வி எம்.ஜி.வி., குளோபல் அகாடமி பெருமிதம்
Advertisement
Advertisement