லாஸ்பேட்டையில் ரத்ததான முகாம்

புதுச்சேரி: லாஸ்பேட்டையில் வரும் 11ம் தேதி, ரத்ததான முகாம் நடக்கிறது.

புதுச்சேரி சின்மயா மிஷன் மற்றும் ஜிப்மர் மருத்துவமனை ரத்த வங்கி இணைந்து, லாஸ்பேட்டை கிருஷ்ணா நகரில், ரத்தான முகாமை காலை 9:30 மணியளவில் நடக்கிறது. முகாம் ஏற்பாடுகளை சின்மயா மிஷன் செய்து வருகிறது.

Advertisement