‛ஆபரேஷன் சிந்தூர்' இன்று காலை 10 மணிக்கு இந்திய ராணுவம் முழு விளக்கம்

4

புதுடில்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆபரேசன் சிந்தூர் தாக்குதலை நடத்தியுள்ளது.



ஆபரேஷன் சிந்தூர் பற்றிய முழு விளக்கத்தினை இன்று (மே 07) காலை 10 மணியளவில் ஊடகங்கள் வாயிலாக விளக்கம் அளிப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Advertisement