இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் தணியும்: டிரம்ப் நம்பிக்கை

3

வாஷிங்டன்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் தணியும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் இன்று (மே.07) நள்ளிரவு ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்ட அதிரடி தாக்குதலை துவக்கியுள்ளது.

இதையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் தணியும் என்றும் இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் நடவடிக்கைகளை உன்னிப்பாக அமெரிக்கா கவனித்து வருகிறது' இவ்வாறு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Advertisement