பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் டில்லியில் முகாம்

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., - எம்.எல்.ஏ., க்கள்., டில்லியில் முகாமிட்டு முத்திய அமைச்சர், தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் ஆகியோரை சந்தித்து பேசினர்.
புதுச்சேரி பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள்., கல்யாணசுந்தரம், ஜான்குமார், வில்லியன் ரிச்சர்ட்ஸ், சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள்., சிவசங்கரன், கொல்லபல்லி சீனிவாசன் ஆகியோர் நேற்று டில்லி சென்றனர். அங்கு மத்திய அமைச்சரும், புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளர்மன்சுக் மாண்டேவியா, பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்து பேசினர்.
சந்திப்பின் போது, புதுச்சேரியில் அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தல் வியூகம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். புதுச்சேரியின் அரசியல் நிலவரம், தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
தொடர்ந்து இன்று மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போர் கால ஒத்திகை என பாகிஸ்தானை ஏமாற்றி .. இரவோடு இரவாக நம் ராணுவம் அசத்தல்
-
‛ஆப்ரேஷன் சிந்தூர்' இன்று காலை 10 மணிக்கு இந்திய ராணுவம் முழு விளக்கம்
-
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் தணியும்: டிரம்ப் நம்பிக்கை
-
உரிமை கோராத உடல்களை அடக்கம் செய்ய நிதி ஒதுக்கீடு உள்ளாட்சிகளுக்கு ஆணையம் பரிந்துரை
-
மாநில அரசு வாயிலாக ஜாதிவாரி சர்வே வேண்டும்
-
அங்கன்வாடிகளுக்கு 15 நாள் விடுமுறை
Advertisement
Advertisement