இன்றைய நிகழ்ச்சிகள் கோவை_சிட்டி
ஆன்மிகம்
சித்திரைப் பெருந்திருவிழா
* அம்பிகை மாரியம்மன் கோவில், காளப்பன் லே - அவுட், காட்டூர். சிம்ம வாகனம் புறப்பாடு n காலை, 6:00 மணி முதல். பொங்கல், மாவிளக்கு பூஜை n மாலை, 6:00 மணி.
* தேவி கருமாரியம்மன் கோவில், கிருஷ்ணா நகர், செட்டிபாளையம் மெயின் ரோடு. சக்தி கரகம் அழைத்து வருதல் n காலை, 6:00 மணி. மகா அபிஷேகம், ஆராதனை n மதியம், 12:00 மணி. சீர் தட்டு n மாலை, 5:00 மணி. திருக்கல்யாண வைபவம்n மாலை, 6:00 மணி. திருக்கல்யாண விருந்து n இரவு, 8:00 மணி.
16ம் ஆண்டு பெருந்திருவிழா
புற்றிடங்கொண்டீசர் கோவில், ஒத்தக்கால்மண்டபம். வேள்வித் தொடக்கம் n காலை, 5:30 மணி. 63 நாயன்மார்கள் வழிபாடு n காலை, 7:30 மணி. வேள்வித் தொடக்கம் n மாலை, 3:30 மணி. இடப வாகனத்தில் சோமாசுக்கந்தர் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா n மாலை, 6:30 மணி.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
உற்சவ திருவிழா
* சக்தி மாரியம்மன் கோவில், செல்வபுரம் ரோடு. அம்மனுக்கு திருக்கல்யாணம் n மாலை, 6:00 மணி.
* முத்து மாரியம்மன் கோவில், எட்டாவது வீதி, கே.கே.புதுார். சக்தி கரகம் அழைத்து வருதல் n காலை, 8:00 மணி. மாபெரும் அன்னதானம் n மதியம், 12:00 மணி. அம்மனுக்கு திருக்கல்யாணம் n இரவு, 7:00 மணி.
* சக்தி மாரியம்மன் கோவில், சிந்தாமணிப்புதுார், சூலுார், திருச்சி ரோடு n சக்தி கரகம் அம்மன் சன்னதிக்கு எடுத்து வருதல் n காலை, 6:00 மணி. சக்தி மாரியம்மனுக்கு திருக்கல்யாணம் n காலை, 10:00 மணி. உச்சிகால பொங்கல் பூஜை n மதியம், 12:00 மணி. மாவிளக்கு n மாலை, 4:00 மணி. பூவோடு அம்மன் கோவில் வந்தடைதல் n மாலை, 6:00 மணி. கம்பம் கங்கையில் விடுதல் n இரவு, 11:00 மணி.
ஆண்டு திருவிழா
எழுதவண்டிக்கார சுவாமி கோவில், கல்லாங்காடு புதுார், கே.கே.நகர். சிறப்பு பூஜை, கிடாய் வெட்டுதல் n காலை, 5:00 மணி. சுவாமிக்கு அபிஷேக, அலங்கார ஆராதனை பூஜை n மதியம், 12:00 மணி. கிடாய் வெட்டு, அன்னதானம் n மதியம், 1:00 மணி.
ஆன்மிக சொற்பொழிவு
பாரதீய வித்யா பவன், ஆர்.எஸ்.புரம். அபரோக்சனுபூதி n காலை, 6:30 மணி. உத்தவ் கீதை n மாலை, 6:30 மணி. சொற்பொழிவாளர்: பூஜ்யஸ்ரீ சுவாமி பரமார்த்தானந்தர், ஆர்ஷ வித்யா குருகுலம்.
கல்வி
'பிரசன்டேசன்' போட்டி
ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:30 மணி.
பொது
குடிநோய் விழிப்புணர்வு
* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
மேலும்
-
மழையில் குடை பிடித்து பூக்களை ரசித்த சுற்றுலா பயணிகள்
-
வங்கி பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் சாவு * போலீசார் விசாரணை
-
கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் திருவள்ளூரில் சிறுவர்கள் உற்சாகம்
-
பூண்டி நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்து மீனவர் பலி
-
இந்திய தாக்குதலுக்கு மத்திய அமைச்சர்கள், முதல்வர் யோகி ஆதியநாத் வாழ்த்து
-
ரூ.1.40 லட்சத்தில் சீரமைத்தும் வீண் நுாலகர், புத்தகங்கள் இல்லாத அவலம்