பெண் பலி

மேலுார்: பூஞ்சுத்தி வீரணன் 45. நேற்று முன்தினம் மாலை மனைவி சரிதாவுடன் 42, டூவீலரில் மேலுாரில் இருந்து சொந்த ஊருக்கு சென்றார்.

திருப்புவனம் ரோட்டில் பின்னால் வந்த லாரி மோதியதில் சரிதா இறந்தார். வீரணன் மேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். எஸ்.ஐ., ஆனந்த ஜோதி விசாரிக்கிறார்.

Advertisement