ரோப்கார் சேவை காற்றால் பாதிப்பு

பழநி:பழநி முருகன் கோயில் சென்றுவர விஞ்ச், ரோப்கார் சேவைகள் உள்ளன. ரோப்கார் மூலம் மூன்று நிமிடத்தில் கோயில் சென்று வரலாம்.

நேற்று மாலை 6:00 மணிக்கு காற்றின் வேகம் அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி சிறிது நேரம் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.

Advertisement