சூறைக்காற்று சாய்ந்த மரங்கள்

வத்தலக்குண்டு: வத்தலகுண்டு சுற்றுப்பகுதிகளான ராமநாயக்கன்பட்டி, ரெங்கப்பநாயக்கன்பட்டி, விராலிப்பட்டி, மீனாங்கன்னிப்பட்டி பகுதிகளில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்தது. மரங்கள் ரோட்டில் விழுந்தன.

ரெங்கப்பநாயக்கன்பட்டியில் விழுந்த மரத்தால் பள்ளி சுற்று சுவர் சேதம் அடைந்தது. ராமநாயக்கன்பட்டியில் மின்கம்பத்தில் விழுந்து வீட்டின் கூறையில் விழுந்ததில் வீடு சேதம் அடைந்தது.

Advertisement