நீர்நிலை கணக்கெடுப்பு பயிற்சி
தேனி:கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் சிறுபாசனங்கள், நீர்நிலை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு நடந்தது.
இந்த கணக்கெடுப்பு பணியில் களப்பணியாளர்களாக வருவாய்துறையில் வி.ஏ.ஓ.,க்கள், பேரூராட்சி வரி தண்டலர்கள், இளநிலை உதவியாளர்கள், நகராட்சியில் நகர அமைப்பாளர்கள், ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கணக்கெடுப்பு பணிக்காக தனி அலைபேசி செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, மண்டல புள்ளியியல் இணை இயக்குநர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சீல், அட்டோ 3 கார்கள் புதுப்பிப்பு
-
இந்தியாவுடன் போரை ஆதரிக்காத பாக்., மக்கள் மவுலானா கேள்விக்கு மவுனமே பதில்
-
டொயோட்டா ஹைகிராஸ் எம்.பி.வி., 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பெஷல் எடிஷன்
-
காங்., பொதுக்கூட்டத்தை புறக்கணித்த தலைவர்கள் அகில இந்திய தலைமை அதிருப்தி
-
கள்ளழகரை பார்க்கும் இடங்களில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பது சரிதானா அழகர்கோவில் பட்டர் சொல்வது என்ன
-
பஜாஜ் 'சேத்தக் 3503' இ.வி., ஸ்கூட்டர் 1 லட்சம் ரூபாயில், 155 கி.மீ., ரேஞ்ச்
Advertisement
Advertisement