கலெக்டர் ஆபீசில் மனு
தேனி:குன்னுார் தங்கபாண்டியன் என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில், 'எங்கள் கிராமத்தில் உள்ள பகவதியம்மன் கோவிலில் சிலரை அனுமதிக்க மறுக்கும் வகையில் தடுப்புச்சுவர் எழுப்புகின்றனர்.
அதற்காக அப்பகுதியில் இருந்த மரங்களை வெட்டிவிட்டனர். மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என அம்மனுவில் இருந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement