கடைகளில் ஆய்வு

தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பல்வேறு உணவுப்பொருட்கள் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் உணவுப்பாதுகாப்புத்துறையினர் நடமாடும் ஆய்வகத்தை பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டனர்.

தடைசெய்யப்பட்ட ரசாயனத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட காலிபிளவர், பஜ்ஜி சுமார் 50 கிலோ பறிமுதல் செய்ப்பட்டது.

இப்பொருட்களை விற்பனை செய்த 5 கடைகளுக்கு தலா ரூ.ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Advertisement