நுண்ணறிவு பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் இடமாற்றம்
திருப்பூர் : திருப்பூர் மாநகர நுண்ணறிவு பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் சேலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
திருப்பூர் மாநகர நுண்ணறிவுப் பிரிவு போலீஸ் உதவி கமிஷனராகஇருந்த ஈஸ்வரன், சேலம் சமூக நீதி மற்றும் மனித உரிமை டி.எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
அதே போல், சென்னை பெருநகர நுண்ணறிவு பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் சண்முகய்யா, திருப்பூர் மாநகர நுண்ணறிவு பிரிவு போலீஸ் உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், விரைவில், பொறுப்பேற்பார் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement