நாளைய மின்தடை

காலை 9:00 முதல் 5:00 மணி வரைசுல்தான்பேட்டை துணைமின்நிலையம்



சுல்தான்பேட்டை, காமநாயக்கன்பாளையம், வதம்பச்சேரி, நல்லுார்பாளையம், லட்சுமிநாயக்கன்பாளையம், புளியமரத்துபாளையம், பச்சார்பாளையம், செஞ்சேரிபிரிவு, பூராண்டாம்பாளையம், தாசநாயக்கன்பாளையம், வாரப்பட்டி, குளத்துபாளையம், கந்தம்பாளையம் மற்றும் நல்லிகவுண்டன்பாளையம்.

தகவல்: பாலசுப்ரமணியம், செயற்பொறியாளர், சடையபாளையம்.

Advertisement