ரோப் கார் சேவை நேரம் நீட்டிப்பு
பழநி:பழநி கோயிலுக்கு ரோப் கார் மற்றும் வின்ச் சேவைகள் பக்தர்கள் சென்றுவர பயன்படுத்தப்படுகிறது. அதிகாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை வின்ச் சேவை உள்ளது. ரோப் கார் சேவை காலை 7:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை இயங்கும். மதியம் 1:30 முதல் 2:30 மணி வரை பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படும்.
கோடை விடுமுறையை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளதை தொடர்ந்து காலை 6:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை ரோப் கார் சேவை நேரம் அதிகரிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இதற்கு தகுந்தாற் போல் ரோப்கார் டிக்கெட் வழங்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முப்படைகள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும்: இந்தியா
-
நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
-
இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம்; மே 12ல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை!
-
இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு
-
போர் தொடர்பான உண்மை தகவல்: பொது மக்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் வேண்டுகோள்
-
இந்தியா தாக்கிய பாக்., விமானப்படை தளங்கள் பட்டியல்!
Advertisement
Advertisement