இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம்; மே 12ல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை!

புதுடில்லி; '' இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்தை அமல்படுத்த இந்தியாவும், பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டன. வரும் 12ம் தேதி இரு நாட்டுராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள், '' என வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைக்கான இயக்குநர் ஜெனரல் (டிஜிஎம்ஓ) நமது நாட்டு டிஜிஎம்ஓ., வை இன்று மாலை 3: 35 மணிக்கு அழைத்து பேசினார். அப்போது, இன்று மாலை 5:00 மணி முதல் தரை, வான் மற்றும் கடல் வழியாக அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும், துப்பாக்கிச்சூட்டையும் நிறுத்தி கொள்வது என இருதரப்பும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இது குறித்து இரு தரப்பும் உரிய அறிவுரைகளை வழங்கி உள்ளது. இருநாட்டு டிஜிஎம்ஓ.,க்களும் வரும் 12ம் தேதி நண்பகல் 12 மணிக்கு பேசுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (50)
Amar Akbar Antony - Udumalai kovai,இந்தியா
10 மே,2025 - 21:46 Report Abuse

0
0
Reply
SIVA - chennai,இந்தியா
10 மே,2025 - 21:45 Report Abuse

0
0
Reply
Gurumoorthy Padmanaban - chennai,இந்தியா
10 மே,2025 - 21:35 Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
10 மே,2025 - 21:34 Report Abuse

0
0
Reply
Bharathi - ,
10 மே,2025 - 21:28 Report Abuse

0
0
Reply
Srprd - ,
10 மே,2025 - 21:21 Report Abuse

0
0
Reply
Srinivasan Srisailam Chennai - Cheenai,இந்தியா
10 மே,2025 - 21:17 Report Abuse

0
0
Reply
Gunasekaran - ,இந்தியா
10 மே,2025 - 21:09 Report Abuse

0
0
Reply
vbs manian - hyderabad,இந்தியா
10 மே,2025 - 21:01 Report Abuse

0
0
Reply
Srprd - ,
10 மே,2025 - 21:00 Report Abuse

0
0
Reply
மேலும் 40 கருத்துக்கள்...
மேலும்
-
மத்திய உள்த்துறை செயலர் கோவிந்த் மோகன் மாநில தலைமைச் செயலர்களுடன் ஆலோசனை
-
பிரிமியர் தொடர் மீண்டும் நடக்குமா: பி.சி.சி.ஐ., புது திட்டம்
-
டெஸ்டில் ஓய்வு...கோலி விருப்பம்
-
முதல் தங்கம் வென்றார் மதுரா * உலக கோப்பை வில்வித்தையில் கலக்கல்
-
செஸ்: பிரக்ஞானந்தா வெற்றி
-
அனாஹத், அபே சிங் அபாரம் * உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில்...
Advertisement
Advertisement