வீட்டின் கூரை இடி தாக்கி சேதம்

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், வெங்கல், அம்மணம்பாக்கம், தாமரைப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள இடங்களில், நேற்று முன்தினம், இரவு 8:00 மணிக்கு, குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது.
அம்மணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர்புருஷோத்தமன் என்பவரின் வீட்டின் கட்டட கூரை இடி தாக்கி சேதம்அடைந்தது.
மேலும், வீட்டில் இருந்த, மின்விசிறி, 'ஏசி, டிவி' உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள் சேதம் அடைந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதுச்சேரியில் நாளை மதுக்கடைகளை மூட கலால்துறை உத்தரவு
-
போர் நிறுத்தம் அறிவித்தும் மீண்டும் எல்லையில் பாக்., தாக்குதல்
-
'ஆப்பரேஷன் சிந்தூர்' பெயரில் வர்த்தக முத்திரையா: சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு
-
பிரதமர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை!
-
இந்தியா - பாக்., போர் நிறுத்தம்: தலைவர்கள் வரவேற்பு
-
முடிவுக்கு வந்தது போர்; காஷ்மீரில் இனிப்பு வழங்கி மக்கள் கொண்டாட்டம்!
Advertisement
Advertisement