நிர்வாகிகள் நியமனம்

விருதுநகர்: நாம் தமிழர் கட்சியில் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக மேலையூரை சேர்ந்த கனகலட்சுமி, தகவல் தொழில்நுட்ப பாசறை மாநில துணை செயலாளராகமெரினா ஞானதாஸ், திருச்சுழி தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்த பரளச்சி மேலையூர் சேர்ந்த ஜோதி லிங்க கருப்பசாமி விருதுநகர் திருச்சுழிகிழக்கு மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரஞ்சித்குமார் திருச்சுழி கிழக்கு மாவட்ட செய்தி தொடர்பாளராக நியமித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்சீமான் அறிவித்துஉள்ளார்.

Advertisement